இந்த புத்தாண்டிலிருந்து புகை பிடிப்பதில்லை
என திர்மானித்திருப்பாய்
இந்த புத்தாண்டிலிருந்து மது அருந்துவதில்லை
என திர்மானித்திருப்பாய்
இந்த புத்தாண்டிலிருந்து கோபத்தை குறைத்துக்கொள்வது
என தீர்மானித்திருப்பாய்
இந்த புத்தாண்டிலிருந்து கடன் வாங்குவதில்லை
என தீர்மானித்திருப்பாய்
இந்த புத்தாண்டிலிருந்து நேர்மையாக இருக்கவேண்டும்
என தீர்மானிதிருப்பாய்
இந்த புத்தாண்டிலிருந்து தினமும் கோவிலுக்கு செல்வதென
என தீர்மானித்திருப்பாய்
எந்த புத்தாண்டிலாவது நீ நீயாயிருக்க வேண்டும்
என தீர்மானித்திருக்கிராயா?
அபி
1/1/2009
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment