Saturday, January 10, 2009

எல்லை

அறிவுக்கு ஏது எல்லை
அன்புக்கு ஏது எல்லை
பண்புக்கு ஏது எல்லை
மனதிற்கு ஏது எல்லை
ஆசைக்கு ஏது எல்லை
தேவைக்கு ஏது எல்லை
பசிக்கு ஏது எல்லை
கல்விக்கு ஏது எல்லை
சக்திக்கு ஏது எல்லை
புத்திக்கு ஏது எல்லை
ஆற்றலுக்கு ஏது எல்லை
ருசிக்க ஏது எல்லை
ரசிக்க ஏது எல்லை

எதற்குமே எல்லை இல்லை
மரணமும் எல்லை இல்லை

அபி
13/01/2009

No comments:

Post a Comment